ULAGATAMILAR

Tuesday, 22 November 2011

நம்பிக்கை

நம்பிக்கை ஒன்று இருந்தால் போதும் இருட்டில் நடந்தாலும் இமயம் வரை செல்லலாம் 

LIFE

"EMPTY POCKETS TEACHES MILLION THINGS IN LIFE "


BUT 


"FULL POCKETS SPOIL'S YOU IN MILLION WAYS "

Sunday, 20 November 2011

தன்னம்பிக்கை


வாழ்கையில் எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழந்து விடாதே என்று நீ தன்னம்பிக்கை இழந்து விடுகின்றாயோ அன்றே நீ செத்தவனாகிறாய்      

விட்டு கொடுத்தல்

விட்டு கொடுக்கும் தன்மை நமக்கு இருந்தால் நாம் விட்டு கொடுக்கும் அனைத்தும் நம்மை தேடி ஒருநாள் வரும் 

வணக்கம்

என்னுடைய சின்ன சின்ன அனுபவங்களையும் வாழ்க்கை பாடங்களையும் உங்களுடன் இதன் முலம் பகிர்ந்து கொள்கின்றேன் நண்பர்களே , தங்கள் மேலான ஆதரவையும் நாடுகின்றேன் நன்றி